#KuttyStory #GautamMenon #VijaySethupathi விஜய்சேதுபதி, அமலா பால், கெளதம் மேனன், அதிதி பாலன், சாக்ஷி அகர்வால் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.